Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

“கோட்டா கோ கம” மக்களின் புத்தாண்டு கொண்டாட்டம்!

T

The Leader Desk

ஏப்ரல் 14, 2022 • 10:17 AM

“கோட்டா கோ கம” மக்களின் புத்தாண்டு கொண்டாட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காலி முகத்திடல் கோட்டகோகம பிரதேச மக்கள் இன்று (14) சிங்கள இந்து புத்தாண்டைக் கொண்டாடினர்.கோட்டகோகமவில் இன மத கட்சி பேதமின்றி அனைத்து மக்களும் புத்தாண்டைக் கொண்டாடியதை முழு உலகமும் திகிலுடன் பார்த்தது.
  • கட்சி சார்பற்ற போராட்டக்காரர்கள் காலி முகத்திடலில் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் இன்று 6ஆவது நாளாக தொடர்கிறது.
  • ஏப்ரல் 9ஆம் திகதி காலை ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் சிங்கள, இந்து புத்தாண்டையும் பொருட்படுத்தாது நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கலந்துகொண்டனர்.
எழுத்து அளவு:

காலி முகத்திடல் கோட்டகோகம பிரதேச மக்கள் இன்று (14) சிங்கள இந்து புத்தாண்டைக் கொண்டாடினர்.கோட்டகோகமவில் இன மத கட்சி பேதமின்றி அனைத்து மக்களும் புத்தாண்டைக் கொண்டாடியதை முழு உலகமும் திகிலுடன் பார்த்தது.

“கோடகோகம” என்பது சகல ஐஸ்வர்யங்களும் முறையாக நடைபெறும் இடமாகும்.பால் பொங்குதல், உணவு உண்பது உட்பட புத்தாண்டின் அனைத்து சடங்குகளையும் போராட்டக்காரர்கள் சரியான நேரத்தில் மங்களகரமாக நிறைவேற்றினர்.

கட்சி சார்பற்ற போராட்டக்காரர்கள் காலி முகத்திடலில் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் இன்று 6ஆவது நாளாக தொடர்கிறது.

ஏப்ரல் 9ஆம் திகதி காலை ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் சிங்கள, இந்து புத்தாண்டையும் பொருட்படுத்தாது நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கலந்துகொண்டனர்.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி வருகின்றனர்.

2 2

1 4

55

44

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...