Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

நாடாளுமன்றத்துக்குச் செல்லும் 20 பெண்கள்!

T

The Leader Desk

நவம்பர் 16, 2024 • 5:54 AM

நாடாளுமன்றத்துக்குச் செல்லும் 20 பெண்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இருபது பெண்கள் தெரிவாகியுள்ளமை விசேட அம்சமாகும்.
  • பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
  • இவர்களில் பெரும்பாலான பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
எழுத்து அளவு:

இருபது பெண்கள் தெரிவாகியுள்ளமை விசேட அம்சமாகும்.

இவர்களில் பெரும்பாலான பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றைய பெண்கள்

* சமன்மலி குணசிங்க - கொழும்பு மாவட்டம்
* அம்பிகா சாமுவேல் - பதுளை மாவட்டம்
* நிலந்தி
கொட்டஹச்சிகே - களுத்துறை மாவட்டம்
* ஓஷானி உமங்கா - களுத்துறை மாவட்டம்
* சரோஜா பால்ராஜ் - மாத்தறை மாவட்டம் 
* சாகரிகா அதாவுத - கேகாலை மாவட்டம் 
* நிலுஷா கமகே - இரத்தினபுரி மாவட்டம்  
 * ஹிருனி விஜேசிங்க - மொனராகலை மாவட்டம்
 * துஷாரி ஜயசிங்க - கண்டி மாவட்டம்
* ஹஸார லியனகே - காலி மாவட்டம்
 * தீப்தி வாசலகே - மாத்தளை

ஐக்கிய மக்கள் சக்தி:

* ரோஹினி குமாரி விஜேரத்ன - மாத்தளை மாவட்டம்
* சமிந்திரனி கிரியெல்ல - கண்டி மாவட்டம் ஆகுயோரும. இருபது பேரில் உள்ளடங்குவர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...