Tamil Leader News
முக்கியம்
17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●
செய்திகள்

பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேரும் விடுதலை!

T

The Leader Desk

ஜூலை 16, 2021 • 5:40 PM

பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேரும் விடுதலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவர்கள் இராணுவ பஸ்களில் இன்றிரவு அழைத்துவரப்படவுள்ளனர்.
  • இதே வேலை முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
  • பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட முன்னிலைய சோஷலிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் உட்பட 6 பேரை பலவந்தமாக கடத்திச் சென்று தனிமைப்படுத்தல் என்ற போர்வையில் பல்லேகல இராணுவ முகாமில் தடுத்து வைத்தனர்.
  • இந்த 6 பேரினதும் PCR பரிசோதனை முடிவுகளின்படி அவர்களுக்கு கொரோனா தொற்றியிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
எழுத்து அளவு:

இவர்கள் இராணுவ  பஸ்களில் இன்றிரவு அழைத்துவரப்படவுள்ளனர்.

கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக பத்தரமுல்ல நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் ஜூலை 8ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜோசப் ஸ்டாலின் உட்பட சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் பலவந்தமாக முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

இதே வேலை முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

fghfghiuuu

பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டதற்காக  கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட முன்னிலைய சோஷலிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் உட்பட 6 பேரை பலவந்தமாக கடத்திச் சென்று தனிமைப்படுத்தல் என்ற போர்வையில் பல்லேகல இராணுவ முகாமில் தடுத்து வைத்தனர்.

இந்த 6 பேரினதும் PCR பரிசோதனை முடிவுகளின்படி அவர்களுக்கு கொரோனா தொற்றியிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

தடுத்து வைக்கப்பட்டு 8 நாட்களின் பின்னர் அவர்கள் அனைவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...