பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
உட்பட பொறுப்பானவர்களுக்கு எதிராக சர்வதேச ஆதரவைப் பெறுவதன் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகிறார்.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான முதல் நாள் விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில், பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதத்தை எதிர்வரும் பாராளுமன்ற நாளில் இரண்டாவது தடவையாக நடத்துவதற்கு இன்று (10) சபை ஒப்புக்கொண்டது. பாராளுமன்றம், மே 8ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.