ஏப்ரல் மாதத்திற்கான லாஃப் கேஸ் விலையை திருத்தியமைக்க, அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாயால் அதிகரிக்கப்படும். அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 168 ரூபாயால் அதிகரிக்கப்படும் அதிகரிக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,645 ரூபாய் என்று, லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.