பாதுக்கை வட்டரக பிரதேசத்தில்

உள்ள மின்சார உபகரண உற்பத்தி நிறுவனமொன்றின் ஊழியர்களுக்கு இன்று (04) வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட 43 பேர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.

20 – 40 வயதுக்கு இடைப்பட்ட 25 பெண்களும் 18  ஆண்களுமே பாதிக்கப்பட்டனர்.

இந்த ஊழியர்கள்  நிறுவனத்தில் உள்ள சிற்றுண்டிசாலையிருந்து காலை உணவை உட்கொண்ட பின்னர் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி