வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு
உரிய மானியம் மற்றும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் அதற்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் தெரிவித்த கருத்துக்களால் இன்று (06) பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.
இதன் காணொளி கீழே,