சீரற்ற வானிலை மற்றும்

வெள்ளம் காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின் மற்றும் எரிசக்தி தெரிவித்துள்ளது.

காலி , களுத்துறை , இரத்தினபுரி , கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர்் சுலக்க்ஷா ஜயவர்தன தெரிவித்தார்.
 
வெள்ள நிலைமை காரணமாக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக  அமைச்சரின் செயலாளர் தெரிவித்துள்ளார் .
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....