உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

நேற்று (31) அறிவிக்கப்பட்டதன் மூலம் வழமை போன்று இவ்வருடமும் பல சிறந்த பெறுபேறுகளை யாழ் இந்துக் கல்லூரி பதிவு செய்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 56 பேர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
IMG 20240601 092514 800 x 533 pixel
 
மேலும், இரண்டு ஏ சித்தியுடன் 30 மாணவர்களும், ஒரு ஏ சித்தியும், இரண்டு பி சித்தியும் பெற்ற 24 மாணவர்களும் உள்ளனர்.
 
இந்த மாணவர்களில், அதிக எண்ணிக்கையில் மூன்று ஏ சித்தி பெற்றவர்கள் உயிரியல் துறையைச் சேர்ந்தவர்கள்.
 
ஆண்கள் பாடசாலையான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 133 வருட பாரம்பரியம் கொண்ட பாடசாலையாகும்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....