நூருல் ஹுதா உமர்

கல்முனை சுபத்திரா ராமய
விஹாரைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் திடீர் விஜயமொன்றை இன்று (31) மேற்கொண்டார்.
 
சுபத்திரா ராமய விஹாரை வளாகத்தை பார்வையிட்டதுடன் தேவைகள் தொடர்பாக கல்முனை சுபத்திரா ராமய விஹாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரை சந்தித்துக் கலந்துரையாடினார்.
 
இதன்போது எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தான் உதவுவதாக கல்முனை சுபத்திரா ராமய விஹாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரிடம் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் உறுதியளித்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....