கொழும்பு தேசிய வைத்தியசாலையின்

ஊழியர் ஒருவர் தேசிய வைத்தியசாலையின் பண்டாரநாயக்க கட்டிடத்தின் மேல் மாடியில் ஏறி உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்  டாக்டர் ருக்க்ஷான் பெல்லானவை பதவி நீக்கம் செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....