போலந்து ஊடாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படுவதாக

ரஷ்ய அரச ஊடகம் ஒன்று இலங்கை மற்றும் போலந்தில் உள்ள இரண்டு நிறுவனங்கள் மீது  கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.  

இது ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையலாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து இரு நிறுவனங்களும் மௌனம் சாதிக்கின்றன. 

இதேவேளை, உக்ரேனிய  பேர்முனையில் எத்தனை இலங்கையர்கள் உள்ளனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை.  

ரஷ்ய-உக்ரேனிய போர்  சமீபத்திய மோதல்கள் மற்றும் ரஷ்யாவின் கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து   சரோஜ் பத்திரனாவின் சிறப்பு பேட்டி கீழே உள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....