பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக   சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் இன்று (28) காலை வருகை தந்தபோது அங்கு  பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

சிவில் சமூக ஆர்வலர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்துக்கு  முன்பாக ஆர்ப்பாட்டம் செய்யத் தயாரானதையடுத்து  அங்கு இவ்வாறான நிலைமை  ஏற்பட்டது. \

1

அந்த அலுவலகத்தில் இருந்த ஒரு குழுவினருக்கும் சிவில் சமூக ஆர்வலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது,  இதன்போது பொலிஸார் தலையிட்டு நிலைமையக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இரு பிரிவினரிடையே மோதலை தடுக்க கலவர தடுப்பு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த இரண்டு சக்திமிக்கவர்களின்  பெயர்கள் குறிக்கப்பட்டு, அவர்கள் தேங்காய்களை வீதியில்  உடைத்தனர்.

அவ்விடத்திலிருந்து வாகனத்தில் சென்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியிருந்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....