டெல்லியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையின்

குறைமாத குழந்தை பிரிவில் ஏறப்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

நேற்று (25) இரவு 11.32 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக செயற்பட்டு 12 குழந்தைகளை காப்பாற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய பிரதமர் முர்மு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி