நாய்கள்  மனிதர்களுடன் நெருக்கமாக

பழகும்  விலங்கு. ஆனால் யாருடைய பாதுகாப்பும் இல்லாமல் தெருக்களில் ஏராளமான நாய்கள் வாழ்கின்றன.

அதேபோன்று அம்பாறையில் தினமும் சுமார் 150 தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் சப்-இன்ஸ்பெக்டர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்களா?

"எனது தொழிலுக்குப் பின்னர் நான் எப்போதும் தெரு நாய்களுக்கு  உணவை வழங்குவேன். எவ்வளவு மழை பெய்தாலும் தவறவிடமாட்டேன்.

இஅவ்வாறு 13 ஆண்டுகளாக செய்து வருகிறேன்.. இந்த விலங்குகள் பசியாக இருக்கும்போது பேச முடியாது. நான் உயிருடன் இருக்கும் வரை எனது செலவில்  அவற்றுக்கு உணவு வழங்குகிறேன் என சப்-இன்ஸ்பெக்டர் சரத் விஜேசிங்க பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.

வீடியோவுக்கு

https://theleader.lk/featured/23892-13-si

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....