1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்களைத்

தூண்டிய அக்டோபர் 7  ஆம் திகதி தாக்குதலில் ஹமாஸ்  அமைப்பினர் ஏழு இஸ்ரேலிய வீரர்களை பிணைக் கைதிகளை பிடிக்கும் வீடியோவை இஸ்ரேலிய ஊடகங்கள் ஒளிபரப்பியுள்ளன. 

தெற்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தில் இந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது
 
பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான அழுத்தத்தை இந்தக் காணொளி தீவிரப்படுத்தும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி