அடுத்த 36 மணி நேரத்துக்கு  அமுலுக்கு வரும் வகையில்

வானிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அடுத்த 36 மணி நேரத்துக்கு  அமுலுக்கு வரும் வகையில் வானிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக, தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் மி.மீ. 150 அளவில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களிலும்அதிகபட்சம் 100க்கு மேல் இருக்கலாம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி