சுற்றுலாத்துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே
தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மூன்றை கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாரிகளிடம் கையளித்தார்.
இதுதவிர எதிர்வரும் 21ஆம் திகதி ஆவணங்கனையும் ஒப்படைக்கப்பவுள்ளார்
இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி உச்ச நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டது.