ஈரானுக்குச் சொந்தமான தனியார் விமான நிறுவனமான மஹான்-ஏர்

(Mahan-Air)  இலங்கையுடன்  இணைந்து விமானங்களை இயக்குவதற்கு அனுமதி வழங்குமாறு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

ஈரானுக்குச் சொந்தமான தனியார் விமான நிறுவனமான மஹான்-ஏர், (Mahan-Air)  இலங்கையுடன்  இணைந்து விமானங்களை இயக்குவதற்கு அனுமதி வழங்குமாறு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 1991 இல் நிறுவப்பட்டு  தற்போது 32 விமானங்களுடன் இயங்கும் மஹான் ஏர் நிறுவனம் ஈரானில் பயங்கரவாதத்துக்கு  பொருள் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கும் அமைப்பாக 2011 இல் அமெரிக்காவால் பெயரிடப்பட்டது.

மேலும், ஜெர்மனி, பிரான்ஸ், சிரியா, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மஹான் ஏர் விமான சேவை  தடை செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது ஈரானுக்கு நட்பாக 10 நாடுகளில் உள்ள 44 இடங்களில் சேவைகளை முன்னெடுக்கும் 'மஹான் எயார்' நிறுவனமும் அண்மையில் இலங்கைக்கு வர அனுமதி கோரியது. அதன்படி, இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி