இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷானின் தந்தை
துவான் மொஹமட் ஜுனைதீன் களுத்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (07) காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 71.
அவரது இறுதிக் கிரியைகள் களுத்துறையில் இடம்பெறவுள்ளதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.