வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் எகிப்திய தூதுவர் Maged Mosleh ஆகியோருக்கு இடையில்
கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வர்த்தக அமைச்சகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
எகிப்தில் இருந்து நாட்டுக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அமைச்சர் தூதுவரிடம் வினவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.