கொழும்பில் சிசிரிவி அமைப்பின் மூலம் போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி விதி மீறல்களில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு அதற்கான அபராத சீட்டுக்கள் வாகன உரிமையாளர்களின் முகவரிக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி