தகவல்களை வெளியிட்டதாகக் கூறி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இன்று (11) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்காவிடம் 100 மில்லியன் நஷ்டஈடு கோரும் ஹரினி!
T
The Leader Desk
செப்டம்பர் 11, 2024 • 3:04 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சட்டத்தரணி ஷானிகா சில்வா ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி மாவனெல்லையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது திஸ்ஸ அத்தநாயக்கா பேசுகையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் கண்டி தலதா பெரஹரவை நிறுத்தும் என தான் கூறியதாக பகிரங்கமாக கூறியிருந்தார் என ஹரிணி அமரசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார்.
சட்டத்தரணி ஷானிகா சில்வா ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

