Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

10 முறைப்பாடுகளில் 9 பொய்யானவை!

T

The Leader Desk

அக்டோபர் 22, 2024 • 8:34 AM

10 முறைப்பாடுகளில் 9 பொய்யானவை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வாகனங்கள் கைவிடப்படுவது தொடர்பாகக் கிடைத்த பத்து முறைப்பாடுகளில் ஒன்பது முறைப்பாடுகள் பொய்யானவை என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
  • கடந்த 9ஆம் திகதி முதல் அரசாங்கத்துக்குச் சொந்தமான சொகுசு வாகனங்கள் கைவிடப்பட்டுக் கிடப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • அந்தந்த இடங்களில் நடத்தப்பட்ட விசாரணையில், சில இடங்களில் இதுபோன்ற வாகனங்கள் இல்லை என்பதும், சில இடங்களில் உள்ள வாகனங்களுக்கு உண்மையான உரிமையாளர்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
எழுத்து அளவு:

வாகனங்கள் கைவிடப்படுவது தொடர்பாகக் கிடைத்த பத்து முறைப்பாடுகளில் ஒன்பது முறைப்பாடுகள் பொய்யானவை என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கடந்த 9ஆம் திகதி முதல் அரசாங்கத்துக்குச் சொந்தமான சொகுசு வாகனங்கள் கைவிடப்பட்டுக் கிடப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

அந்தந்த இடங்களில் நடத்தப்பட்ட விசாரணையில், சில இடங்களில் இதுபோன்ற வாகனங்கள் இல்லை என்பதும், சில இடங்களில் உள்ள வாகனங்களுக்கு உண்மையான உரிமையாளர்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை தவறாக வழிநடத்துவது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

10 முறைப்பாடுகளில் 9 பொய்யானவை! | Tamil Leader | We Lead the Nation