Tamil Leader News
முக்கியம்
6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●
செய்திகள்

பம்பலப்பிட்டியில் 10 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வீட்டை கையகப்படுத்திய ஞானசார தேரர்!

T

The Leader Desk

செப்டம்பர் 13, 2024 • 5:16 AM

பம்பலப்பிட்டியில் 10 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வீட்டை கையகப்படுத்திய ஞானசார தேரர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெறுமதியான சொகுசு வீடு ஒன்று கலபொடஅத்தே ஞானசார தேரரால் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் நேற்று (12 ) தெரிய வந்துள்ளது .
  • பம்பலப்பிட்டி மற்றும் ஏகல ஆகிய இடங்களைச் சேர்ந்த இனோகா சந்திம சேனாநாயக்க என்பவர் முதன்மை நடைமுறைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கிலேயே மேலதிக நீதிவான் இந்தஉத்தரவை பிறப்பித்தார்.
  • ராஜகிரிய , நாவல வீதி , ஸ்ரீ சதர்ம ராஜித விஹாரையைச் சேர்ந்த கலபொடஅத்தே ஞானசார தேரர், அவரது சீடர் எனக் கூறப்படும் தயாசிஹ தேரர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர் .
எழுத்து அளவு:

பெறுமதியான சொகுசு வீடு ஒன்று கலபொடஅத்தே ஞானசார தேரரால் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டுள்ளதாக 

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் நேற்று (12 ) தெரிய வந்துள்ளது .
 
சட்டவிரோதமான முறையில் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ள சொத்துக்களை உடனடியாக விடுவிக்குமாறும்  அவ்வாறு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக வழக்குத் தொடரப்படும் என்றும் கலபொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவருக்கும் கொழும்பு மேலதிக நீதிவான் ரத் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார் .
 
பம்பலப்பிட்டி மற்றும் ஏகல ஆகிய இடங்களைச் சேர்ந்த இனோகா சந்திம சேனாநாயக்க என்பவர் முதன்மை நடைமுறைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கிலேயே மேலதிக நீதிவான் இந்தஉத்தரவை பிறப்பித்தார்.
 
ராஜகிரிய , நாவல வீதி , ஸ்ரீ சதர்ம ராஜித விஹாரையைச் சேர்ந்த கலபொடஅத்தே ஞானசார தேரர்,  அவரது சீடர் எனக் கூறப்படும் தயாசிஹ தேரர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர் .
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...