Tamil Leader News
முக்கியம்
விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●
செய்திகள்

டிசம்பர் மாத பணவீக்கத்தில் மாற்றமில்லை!

T

The Leader Desk

ஜனவரி 2, 2026 • 6:41 AM

டிசம்பர் மாத பணவீக்கத்தில் மாற்றமில்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
  • கடந்த நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.1% ஆகக் காணப்பட்டதுடன், டிசம்பர் மாதத்திலும் அது 2.1% ஆக மாற்றமின்றித் தொடர்கிறது.
  • 'டித்வா' சூறாவளி காரணமாக நாட்டில் விலைகள் கணிசமாக உயர்ந்த போதிலும், சாதகமான புள்ளிவிவர அடிப்படைத் தாக்கத்தினால் (Statistical base effect) பணவீக்கத்தில் மாற்றம் ஏற்படவில்லை என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
  • எவ்வாறாயினும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களை ஒப்பிடுகையில், டிசம்பர் மாதத்தில் உணவு சாரா பிரிவின் பணவீக்கம் தசம ஒன்றினால் அதிகரித்து 1.08% ஆகப் பதிவாகியுள்ளது.
எழுத்து அளவு:

மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.1% ஆகக் காணப்பட்டதுடன், டிசம்பர் மாதத்திலும் அது 2.1% ஆக மாற்றமின்றித் தொடர்கிறது.

'டித்வா' சூறாவளி காரணமாக நாட்டில் விலைகள் கணிசமாக உயர்ந்த போதிலும், சாதகமான புள்ளிவிவர அடிப்படைத் தாக்கத்தினால் (Statistical base effect) பணவீக்கத்தில் மாற்றம் ஏற்படவில்லை என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களை ஒப்பிடுகையில், டிசம்பர் மாதத்தில் உணவு சாரா பிரிவின் பணவீக்கம் தசம ஒன்றினால் அதிகரித்து 1.08% ஆகப் பதிவாகியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...