Tamil Leader News
முக்கியம்
விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●
செய்திகள்

தரம் 6 ஆங்கிலக் கையேடு தொடர்பான CID விசாரணை ஆரம்பம்!

T

The Leader Desk

ஜனவரி 2, 2026 • 5:02 AM

தரம் 6 ஆங்கிலக் கையேடு தொடர்பான CID விசாரணை ஆரம்பம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
  • இதன்படி, 6ஆம் தர ஆங்கில மொழிக் கையேட்டில் உள்ள பொருத்தமற்ற இணையத்தளத்தைக் கொண்ட பகுதியை நீக்கிவிட்டு, அதனை மாணவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
  • குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே அவர் பதவி விலகியுள்ளார்.
  • இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று அமைச்சுக்கு வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்தார்.

இதன்படி, 6ஆம் தர ஆங்கில மொழிக் கையேட்டில் உள்ள பொருத்தமற்ற இணையத்தளத்தைக் கொண்ட பகுதியை நீக்கிவிட்டு, அதனை மாணவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தனது பதவியிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே அவர் பதவி விலகியுள்ளார்.

இதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வலய மட்டத்தில் தற்போது விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அனைத்துப் பாடப்புத்தகங்களும் பரிசோதிக்கப்பட்ட பின்னரே விநியோகிக்கப்பட உள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தரம் 6 ஆங்கிலக் கையேடு தொடர்பான CID விசாரணை ஆரம்பம்! | Tamil Leader | We Lead the Nation