Tamil Leader News
முக்கியம்
விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●
செய்திகள்

விரைவில் அரசியல் மாற்றம்; ரணிலிடமிருந்து சஜித்துக்கு தொலைபேசி அழைப்பு!

T

The Leader Desk

ஜனவரி 1, 2026 • 7:24 AM

விரைவில் அரசியல் மாற்றம்; ரணிலிடமிருந்து சஜித்துக்கு தொலைபேசி அழைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
  • ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் கடந்த 30ஆம் திகதி விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
  • இதன்போது ரணில் விக்ரமசிங்கவிற்கும் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்த சஜித் பிரேமதாச, எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.
எழுத்து அளவு:

அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதன்போது ரணில் விக்ரமசிங்கவிற்கும் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்த சஜித் பிரேமதாச, எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

இந்த வாழ்த்துப் பரிமாற்றமானது புத்தாண்டில் ஒரு புதிய ஆரம்பமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் கடந்த 30ஆம் திகதி விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் இந்தச் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது இடம்பெற்ற கலந்துரையாடல்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நான்கு சிரேஷ்ட தலைவர்களும் நேற்று அக்கட்சியின் தலைவர் ரணிலைச் சந்தித்து விளக்கமளித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...