செய்திகள்
Showing page 866 of 1202 (18,027 articles)

கோட்டாபய ராஜபக்ஸ அடுத்த வாரத்தில் நாடு திரும்பவுள்ளார்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டிற்கு திரும்பவுள்ளதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

அவசரமாக கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கான விசேட அறிவிப்பு
வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக திங்கட்கிழமை (22) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கவுன்டர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சிறைக்காவலரான பெண் அதிரடிப்படையினரால் கைது!
வெலிக்கடை சிறைச்சாலையின் காவலரான பெண்ணொருவர், பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு நிதியுதவி வழங்கிய இந்திய முன்னாள் முதல்வர்!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இலங்கை மக்களுக்கு 50 இலட்சம் ரூபாய் ( இந்திய ரூபாய்) நிதி உதவிக்கான காசோலையை தமிழக அரசிடம் வழங்கியுள்ளார்.

சீனா,இந்தியா எந்த கண்காணிப்பு கப்பலுக்கு வலிமை அதிகம்?
இந்தியாவின் ஐஎன்எஸ் துருவ் (இடது), சீனாவின் யுவான்வாங் 5 (வலது) இந்தியப் பெருங்கடல் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5 வந்திருப்பது, அண்டை நாடான இந்தியாவில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

கண்டியில் நீர்வெட்டு
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கண்டி வடக்கு ஒன்றிணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் நவயாலதென்ன பிரதேசத்துக்கு குழாய்நீர் இணைப்பு வழங்கப்படவுள்ளதால் நாளை (18) வியாழக்கிழமை

இலங்கையர்கள் 10 பேர் கைது
அஸர்பைஜான் நாட்டின் எல்லையில் ஆகஸ்ட் 12 அன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைளின்போது இலங்கையர்கள் பேர் கைதுசெய்யப்பட்டனர்.

சீன கப்பல் : பலத்த பாதுகாப்புடன் இந்தியா
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் நேற்றையதினம் (16) நங்கூரமிட்டதை அடுத்து தமிழகம் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபயவின் வெளிநாட்டு செலவுகள்: அரச தகவல் திணைக்களம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு வாடகை விமானம் மூலம் கடந்த வாரம் செல்வதற்கான செலவை இலங்கை அரசாங்கம் செலுத்தியதாக அமைச்சரவைப் பேச்சாளர்

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்
நாட்டில் இன்று 3மணிநேர மின்வெட்டுஅமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த 4 மாதங்களை விடவும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

75 ஆவது சுதந்திர தின விழாவிற்காக அமைச்சரவை உபகுழு நியமனம்
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி வருகின்ற 75 ஆவது சுதந்திர தின விழா நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக மற்றும் வழிநடாத்துவதற்காக கீழ்க்காணும் கட்டமைப்புடன் கூடிய

தடல்ல பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்
தடல்ல – பியதிகம பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் புதிய குழுவொன்று நியமனம்
அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பதவிகளில் புதிய நியமனங்கள் அல்லது மாற்றங்களுக்கு, முன் அனுமதி பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார்.

பிள்ளைகளின் உடல்நிலை குறித்து பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
பிள்ளைகளின் உடல்நிலை குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

