செய்திகள்
Showing page 835 of 1202 (18,029 articles)

தாமரை கோபுரத்தின் வருமானம் தொடர்பான அறிவிப்பு
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக கருதப்படும் தாமரை கோபுரம் மக்களிடம் கையளிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் கிடைத்த வருமானம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்
திருத்தப் பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகு அடுத்த வாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளதாக

கொத்து ரொட்டியின் விலையை 50 ரூபாவால் குறைக்க நடவடிக்கை
நாளை முதல் கொத்து ரொட்டியின் விலையை 50 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாண் விலை குறித்த அறிவிப்பு
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ள போதிலும்

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு
கொழும்பு 02, 03, 04, 05,07, 08,09 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 10 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்
COP 27 உச்சிமாநாட்டில் மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!
2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள

ரயில்களுக்கான கால அட்டவணைகள் திருத்தம்
காலை வேளையில் இயங்கும் அலுவலக ரயில்களின் திருத்தப்பட்ட நேர அட்டவணை 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலத்தில் மாற்றம்!
நாட்டில் இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலத்தை குறைக்க மின்சார சபை முடிவு செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மைத்திரிக்கு எதிரான ஈஸ்டர் வழக்கு 10 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள்

அமைச்சர் பந்துலவின் திடீர் கண்காணிப்பு விஜயம்
பிரித்தானிய காலனித்துவ காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட அம்பேபுஸ்ஸ புகையிரத நிலையத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

பார்வையற்றோரின் எண்ணிக்கை இரண்டு இலட்சமாக அதிகரித்துள்ளது!
பார்வையிழப்பினால் பாதிக்கப்பட்ட சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் பார்வையை மீளப் பெறும் திறன் கொண்டுள்ளனர்.

மஹிந்த மீண்டும் பிரதமராக வருவதில் எந்த பிரச்சினையும் கிடையாது – லொகான் ரத்வத்த
மக்கள் ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டம் நடத்தவில்லை என்றும் அவர் மீண்டும் பிரதமராகலாம் என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் எகிப்துக்கு பயணம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை எகிப்தில் நடைபெறவுள்ள COP 27 மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

தேசிய அடையாள அட்டை கட்டணங்களில் திருத்தம்!
தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.

