குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்திருந்த நிலையில் பிரேத பரிசோதனையின் போது அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்றுடன் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


