செய்திகள்
Showing page 1126 of 1199 (17,984 articles)

உயிரிழந்தவர்களின் பிரதேப்பெட்டிக்கான செலவை கூட செலுத்த முடியாதநிலையில் அரசாங்கம் உள்ளது! அனுரகுமார
கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்கான பிரதேப்பெட்டிகளுக்கான பணத்தை அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களிடமிருந்து அறவிடுகின்றனர் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

மாணவனை சுட்டுக்காயப்படுத்திய புற்றுநோய் மருத்துவமனை மருத்துவருக்கு விளக்கமறியல்!
17 வயது மாணவனை சுட்டுக்காயப்படுத்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட மருத்துவரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இலங்கை சிறைச்சாலைகளிள் தொற்றுநோய் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் 80 நாடுகளில் இலட்சக்கணக்கான கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்!
கொரோனா தொற்று இரண்டாம் அலையால் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் தம்மை விடுவிக்கக் கூறி இலங்கையில் பல சிறைச்சாலைகளின் கூரைகளில் ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம் செய்கின்ற சூழ்நிலையில்

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதா ? புதைப்பதா?
கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதா ? புதைப்பதா? என்பது தொடர்பில் ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் முதற்கட்ட தீர்மானம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரர்களை உறவினர்கள் தனிப்பட்ட முறையில் நினைவுகூருவதை தடுக்க முடியாது!
மாவீரர் தின நிகழ்வுகளை பயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் விதிகளையோ காரணம் காண்பித்து தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என தெரிவித்து வட மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்

கரைவெட்டி பறவைகள் சரணாலயம் கண்டுகொள்ளப்படாத நிலையில்!
கரைவெட்டி பறவைகள் சரணாலயம் கண்டுகொள்ளப்படாத நிலையில் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

PCR பரிசோதனையின்றி வீட்டிற்கு அனுப்பிய நபருக்கு மீண்டும் கொரோனா!
கொவிட் 19 தொற்றிய நபராக அடையாளம் காணப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருரை இரண்டாவது PCR பரிசோதனை செய்யாமல் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

கொரோனா தொற்று பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வடைந்துள்ளது!
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்

தற்போதைய நிலைமையில் புலம்பெயர் அனைத்து தொழிலாளர்களையும் மீள அழைத்துவருவது சாத்தியமில்லை! நிமல் சிறிபால டி சில்வா
தற்போதைய நிலைமை காரணமாக புலம்பெயர்ந்த அனைத்து தொழிலாளர்களையும் ஒரே நேரத்தில் திரும்ப அழைத்து வருவது நடைமுறை சாத்தியமில்லை என்றும், அவர்கள் ஓர் ஒழுங்கு முறையில் திருப்பி அழைக்கப்பட வேண்டும் என்றும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இந்திய ராணுவத்திற்கு எதிராக சீனா பயன்படுத்தியதாக கூறப்படும் மைக்ரோவேவ் ஆயுதங்கள்!
லடாக்கில், சீன மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) மைக்ரோ வேவ் ஆயுதங்கள் எனப்படும் நுண்ணலை ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக வெளிவந்த இணைய தள ஊடகச் செய்திகளை இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை அன்று முற்றிலுமாக மறுத்துள்ளது.

பாடசாலைகளை 23ம் திகதி திங்கட்கிழமை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது!
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைத் தவிர ஏனைய பிரதேச பாடசாலைகளை இம்மாதம் 23ம் திகதி திங்கட்கிழமை திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக. இன்று நடைபெற்ற ஊடக

சஹ்ரானின் மனைவிக்கு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபரின் மனைவியின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

தப்பிச் செல்ல முயன்ற சிறைக் கைதி சுட்டுக் கொலை!
தனிமைப்படுத்தல் முகாமாக பயன்படுத்தும் போகம்பரை பழைய சிறைச்சாலையிலிருந்து கடந்த 17ம் திகதி இரவு சில கைதிகள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

துமிந்தவுக்கு மரணதண்டனை வழங்கிய எனக்கு பதவி உயர்வு வேண்டும்! நீதிபதி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனையை வழங்கிய நீதிபதி அதற்காக தனக்கு பதவி உயர்வுவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரினார் என்ற

சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம் வேடத்தில் நடித்த ஷேக் மைதீன் காலமானார்!
சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள சூரரைப்போற்று திரைப்படத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வேடத்தில் நடித்தவர் ஷேக் மைதீன். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள

