Tamil Leader News
முக்கியம்
1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●
செய்திகள்

தேர்தல் வன்முறைகள்: 67 பேர் கைது, 6 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன!

T

The Leader Desk

செப்டம்பர் 14, 2024 • 6:59 AM

தேர்தல் வன்முறைகள்: 67 பேர் கைது,  6 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி தேர்தல் காலத்தில் குறிப்பிடத்தக்க குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.
  • பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இது தொடர்பில் தெரிவிக்கையில், கடந்த வியாழன் வரை, ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை மீறிய 240 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும் 67 சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
  • இதில் 99 முறைப்பாடுகள் கிரிமினல் குற்றங்களுடன் தொடர்புடையவை என்றும் நிஹால் தல்துவ கூறினார்.
  • மேலும், சந்தேகத்துக்கிடமான 6 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
எழுத்து அளவு:

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் குறிப்பிடத்தக்க குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இது தொடர்பில் தெரிவிக்கையில், கடந்த வியாழன் வரை, ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை மீறிய 240 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும் 67 சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதில் 99 முறைப்பாடுகள் கிரிமினல் குற்றங்களுடன் தொடர்புடையவை என்றும் நிஹால் தல்துவ கூறினார்.

மேலும், சந்தேகத்துக்கிடமான 6 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...