நாமல் ராஜபக்ஷ என்பவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அன்பு செலுத்தும் மகன் அல்ல என்று ஊடகச்

சந்திப்பொன்றின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷ எம்.பியிடம் கேட்கப்பட்ட போது, அப்படியானால் மரபணுப் பரிசோதனையொன்றை செய்துதான் பார்க்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்கும் முயற்சி தொடர்பில் ஊடகமொன்று தனது நிகழ்ச்சி மூலம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி