அரசு அச்சக துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையை முன்வைத்தே குறித்த வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி