கோதுமை மாவின் விலை அவ்வப்போது குறைக்கப்பட்டாலும், பாணின்  விலையை குறைக்க முடியாது

என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோகிராம்  கோதுமை மாவின் விலையை 250 ரூபாவாக குறைத்தால் மாத்திரமே பாணின் விலையை குறைக்க முடியும் அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே பாணின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி