ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (10) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

இதன்படி, சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பொது சேவை மற்றும் ஒரு நாள் சேவைக்கு செலுத்த வேண்டிய புதிய கட்டணங்கள் குறித்தும் உரிய வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி