ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி