புகையிரத திணைக்களத்தில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

சுமார் 7 ஆயிரம்  ஊழியர்களுக்கு இவ்வாறு பற்றாக்குறை நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புகையிரத ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக புகையிரத திணைக்களத்தின் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி