Tamil Leader News
முக்கியம்
2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●
செய்திகள்

3 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்கவில் கைதான இந்திய வர்த்தகர்!

T

The Leader Desk

செப்டம்பர் 8, 2024 • 8:13 AM

3 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்கவில் கைதான இந்திய வர்த்தகர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குடிவரவு முனையத்தில் காத்திருந்த இந்திய பிரஜை ஒருவர் தனது காற்சட்டைப் பையில் சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய இந்தியப் பிரஜை எனவும், அவர் கடந்த 6ஆம் திகதி வர்த்தகப் பயணியாக சென்னையில் இருந்து இந்நாட்டுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  • நேற்று (07) பெங்களூர் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தபோது குற்றப்புலனாய்வு பிரிவினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • கிலோ 158 கிராம் நிறையுடைய 9 தங்க பிஸ்கட்டுகளும் மேலும் 3 தங்க பிஸ்கட்டுகளும் சந்தேக நபரின் பொக்கற்றின் சிறிய பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

குடிவரவு முனையத்தில் காத்திருந்த இந்திய பிரஜை ஒருவர் தனது காற்சட்டைப் பையில் சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.    

விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய இந்தியப் பிரஜை எனவும், அவர் கடந்த 6ஆம் திகதி வர்த்தகப் பயணியாக சென்னையில் இருந்து இந்நாட்டுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (07) பெங்களூர் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தபோது குற்றப்புலனாய்வு பிரிவினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 கிலோ 158 கிராம் நிறையுடைய 9 தங்க பிஸ்கட்டுகளும் மேலும் 3 தங்க பிஸ்கட்டுகளும் சந்தேக நபரின்  பொக்கற்றின் சிறிய பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் அவரிடமிருந்த தங்க பிஸ்கட்டுகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

3 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்கவில் கைதான இந்திய வர்த்தகர்! | Tamil Leader | We Lead the Nation