Tamil Leader News
முக்கியம்
தெற்கு கடலில் சோதனை: ரூ. 3 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் சிக்கின!●தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●மத்திய கிழக்கு அரசியலில் சவூதி அரேபியாவின் இராஜதந்திர நகர்வுகள்●வரவு செலவுத் திட்ட உபரி பதிவு: மூலதனச் செலவினங்கள் முடக்கம்!●பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●
செய்திகள்

தமிழர் தரப்புடன் ஜனாதிபதி இன்றும் பேச்சு

T

The Leader Desk

டிசம்பர் 21, 2022 • 3:44 AM

தமிழர் தரப்புடன் ஜனாதிபதி இன்றும் பேச்சு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
  • இந்தப் பேச்சுவார்த்தை, ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 6 மணி முதல் இந்தப் பேச்சுவாரத்தை நடக்கவுள்ளதென்றும் குறிப்பிடப்படுகிறது.
  • இன்றைய இந்தப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுமாறு, சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோருக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் சார்பில் சுமந்திரன் எம்.பி தகவல் தெரிவித்திருக்கிறார் என்றும் தெரியவருகிறது.
  • கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை முன் கொண்டு செல்வதற்கான வழிவகைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டு முடிவுகளும் நடவடிக்கைத் திட்டங்களும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்து அளவு:

மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தை, ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 6 மணி முதல் இந்தப் பேச்சுவாரத்தை நடக்கவுள்ளதென்றும் குறிப்பிடப்படுகிறது.

அரசாங்கத் தரப்பிலிருந்து, ஜனாதிபதியுடன் பிரதமர் தினேஸ் குணவர்தன, அமைச்சர்களான விஜேதாஸ ராஜபக்ஷ, அலி சப்ரி, பிரசன்ன ரணதுங்க, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் பங்குபற்றுவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய இந்தப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுமாறு, சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோருக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் சார்பில் சுமந்திரன் எம்.பி தகவல் தெரிவித்திருக்கிறார் என்றும் தெரியவருகிறது.

இருப்பினும், விக்னேஸ்வரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கொழும்பில் இல்லாத காரணத்தால், இன்றைய கூட்டத்தில் அவர்கள் இருவரும் பங்குபற்ற மாட்டார்கள் என்றே தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இரா.சம்பந்தன், சித்தார்த்தன், சுமந்திரன் ஆகியோர், தமிழர் தரப்பிலிருந்து இன்றைய பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை முன் கொண்டு செல்வதற்கான வழிவகைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டு முடிவுகளும் நடவடிக்கைத் திட்டங்களும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...