Tamil Leader News
முக்கியம்
ஆஸி பல்கலைக்கழகங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்: இலங்கை மாணவர்களுக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்படும்?●Diginote | 2027 பட்ஜெட்டில் வரிச் சலுகை: சம்பளங்களும் கொடுப்பனவுகளும் உயர்வு!●உலகையே முடக்கிய மைக்ரோசொஃப்ட் சேவைத் தடை சீரானது!●2027 வரவு செலவுத் திட்டம்: அரசாங்கத்திற்குப் பணம் கிடைக்கும் மற்றும் செலவிடப்படும் விதம் சுருக்கமாக!●நுரைச்சோலை டீசல் மோசடி: 10 வருட முறைகேடுகள் குறித்து விசாரணைகள்!●தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●
செய்திகள்

வாக்குச்சீட்டை புகைப்படமெடுத்த முன்னாள் இராணுவ சிப்பாய் கைது!

T

The Leader Desk

செப்டம்பர் 21, 2024 • 7:26 AM

வாக்குச்சீட்டை புகைப்படமெடுத்த முன்னாள் இராணுவ சிப்பாய் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அலுவலகத்தின் தகவலின்படி, மிட்டியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்வத்த சுமணராம விஹாரையின் வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்த ஒருவர் இன்று (21) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
  • ஹிக்கடுவ தெல்வத்த போயகொட வீதியில் வசிக்கும் 44 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் இன்று காலை வாக்களிப்பு நிலையத்திற்கு வந்து தனது வாக்குச்சீட்டை பெற்று அதில் குறியிட்டு புகைப்படம் எடுத்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

அலுவலகத்தின் தகவலின்படி, மிட்டியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்வத்த சுமணராம விஹாரையின் வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்த ஒருவர் இன்று (21) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

 
ஹிக்கடுவ தெல்வத்த போயகொட வீதியில் வசிக்கும் 44 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் இன்று காலை வாக்களிப்பு நிலையத்திற்கு வந்து தனது வாக்குச்சீட்டை பெற்று அதில் குறியிட்டு புகைப்படம் எடுத்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...