Tamil Leader News
முக்கியம்
1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●
செய்திகள்

ரணில் விக்கிரமசிங்க ஓர் அரேபிய சுல்தானா? அநுரகுமார கேள்வி

T

The Leader Desk

செப்டம்பர் 15, 2024 • 5:59 PM

ரணில் விக்கிரமசிங்க ஓர் அரேபிய சுல்தானா? அநுரகுமார கேள்வி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எரிபொருள் தட்டுப்பாடு தவிர்க்க முடியாதது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கூற்றுக்களை தேசிய மக்கள் சக்தியின் தலைவரான ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க கடுமையாக விமர்சித்துள்ளார்.
  • விக்கிரமசிங்கவின் தலைமையால் மட்டுமே எரிபொருள் நெருக்கடியைத் தடுக்க முடியும் என்ற கருத்தை அவர் நிராகரித்தார், அத்தகைய கூற்றுக்கள் அரசியல் கட்டுப்பாட்டை தக்கவைக்க பொதுமக்களின் அச்சத்தை கையாளும் முயற்சிகள் என்று கூறினார்.
  • கூட்டமொன்றில் உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க, “ரணில் விக்கிரமசிங்க ஓர் அரேபிய சுல்தானா?” என்று வினவினார்.
எழுத்து அளவு:

எரிபொருள் தட்டுப்பாடு தவிர்க்க முடியாதது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கூற்றுக்களை தேசிய மக்கள் சக்தியின்  தலைவரான ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க கடுமையாக விமர்சித்துள்ளார்.

கூட்டமொன்றில் உரையாற்றிய  அநுரகுமார திஸாநாயக்க, “ரணில் விக்கிரமசிங்க ஓர் அரேபிய சுல்தானா?” என்று வினவினார். விக்கிரமசிங்கவின் தலைமையால் மட்டுமே எரிபொருள் நெருக்கடியைத் தடுக்க முடியும் என்ற கருத்தை அவர் நிராகரித்தார், அத்தகைய கூற்றுக்கள் அரசியல் கட்டுப்பாட்டை தக்கவைக்க பொதுமக்களின் அச்சத்தை கையாளும் முயற்சிகள் என்று கூறினார்.

டொலர் வீதம்  அநுரகுமார தெரிவிக்கையில், அதிகாரத்தைப் பெற்றால் அது உயரும் என்று விக்கிரமசிங்க கூறுவதனை நிராகரிக்கிறேன். எமது ஆட்சியில் ரூபாவின் பெறுமதி உறுதிப்படுத்தப்படும் என்று கூறினார் .

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...