Tamil Leader News
முக்கியம்
1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●
செய்திகள்

மனைவியைக் கொலைக் கொலை செய்து உறவுமுறை பெண்ணைக் காயப்படுத்தியவர் கைது!

T

The Leader Desk

செப்டம்பர் 15, 2024 • 5:32 AM

மனைவியைக் கொலைக் கொலை செய்து உறவுமுறை பெண்ணைக் காயப்படுத்தியவர் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கணவன் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துள்ளார்.
  • நேற்று (14) மாலை வாத்துவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துப்பிட்டிய பிரதேசத்தில் கொரககஹவத்த, பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
  • உயிரிழந்த பெண் கொரககஹவத்த, பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஆவார்.
  • வீட்டில் இருந்த ஒருவர் தனது கணவரால் தாக்கப்படுவதாக 119 தகவல் நிலையத்தின் மூலம் வாதுவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
எழுத்து அளவு:

கணவன் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துள்ளார்.

நேற்று (14) மாலை வாத்துவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துப்பிட்டிய பிரதேசத்தில் கொரககஹவத்த, பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
 
உயிரிழந்த பெண் கொரககஹவத்த, பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஆவார்.
 
வீட்டில் இருந்த ஒருவர் தனது கணவரால் தாக்கப்படுவதாக 119 தகவல் நிலையத்தின் மூலம் வாதுவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
 
சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.
 
 கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் குறித்த  பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயமடைந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
காயமடைந்தவர் உயிரிழந்தவரின் சகோதரி என பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
கொலையை செய்த 34 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
வாதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...