கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா மற்றும் சமிந்த ரவி ஜயநாத் ஆகியோர் இந்த வழக்கின் 17ஆவது குற்றச்சாட்டிலிருந்து அதாவது, சட்டவிரோதமான T-56 துப்பாக்கியை வைத்திருந்தமை மற்றும் அதற்கு உதவிய குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
துமிந்த சில்வா விடுவிக்கப்பட்டு விடுதலை!
T
The Leader Desk
செப்டம்பர் 14, 2024 • 7:39 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.
- துமிந்த சில்வா மற்றும் சமிந்த ரவி ஜயநாத் ஆகியோர் இந்த வழக்கின் 17ஆவது குற்றச்சாட்டிலிருந்து அதாவது, சட்டவிரோதமான T-56 துப்பாக்கியை வைத்திருந்தமை மற்றும் அதற்கு உதவிய குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
- கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிசங்கவினால் நேற்று (13) இந்த உத்தரவு பிறக்கப்பட்டது.
எழுத்து அளவு:
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிசங்கவினால் நேற்று (13) இந்த உத்தரவு பிறக்கப்பட்டது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

