Tamil Leader News
முக்கியம்
DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●
செய்திகள்

சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என்கிறார் சுமந்திரன்!

T

The Leader Desk

செப்டம்பர் 9, 2024 • 6:37 AM

சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என்கிறார் சுமந்திரன்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தில் மாற்றம் இல்லை என இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.
  • செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி கூறியபடி, கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரின் நிலைப்பாடும் பொருத்தமான தீர்மானமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
  • அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தில் மாற்றம் இல்லை என இலங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறுகிறார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி கூறியபடி, கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரின் நிலைப்பாடும் பொருத்தமான தீர்மானமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,பொதுத் தமிழ் வேட்பாளர் அரியேந்திரனை ஆதரிக்க வேண்டும் என இளங்கை தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இதன்படி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கப் போவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...