Tamil Leader News
முக்கியம்
DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●
செய்திகள்

ஜே.வி் பி உறுப்பினரின் அச்சுறுத்தல் தொடர்பில் சிஐடியில் முறைப்பாடு!

T

The Leader Desk

செப்டம்பர் 9, 2024 • 4:26 AM

 ஜே.வி் பி உறுப்பினரின் அச்சுறுத்தல் தொடர்பில் சிஐடியில் முறைப்பாடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர்களின் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒருவர், “நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பார்த்துக் கொள்வோம்.
  • இந்த விடயம் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
  • நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், இலங்கை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் உட்பட ஏனைய கட்சிகளை சேர்ந்த அனைவரையும் தாக்குவோம்" என்று பொதுவெளியில் சூளுரைத்தார்.
எழுத்து அளவு:

ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர்களின் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒருவர், “நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பார்த்துக் கொள்வோம்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தாக்கப்படுவர்" எனக் கூறியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார் 

தேசிய மக்கள் படையின் இலச்சினையுடன் கூடிய சட்டையை அணிந்த இவர் "நாங்கள் தேசிய மக்கள் படையின் உறுப்பினர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், இலங்கை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் உட்பட ஏனைய கட்சிகளை சேர்ந்த அனைவரையும் தாக்குவோம்" என்று பொதுவெளியில் சூளுரைத்தார். இந்த விடயம் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

இவ்வாறானவர்களால் நாடு இரத்தக்களரியாக மாறும் அபாயத்தைக் காட்டுவதால், இது குறித்து அவசர விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் துறையை நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...