Tamil Leader News
முக்கியம்
2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●
செய்திகள்

தனது தந்தையுடன் இணைந்து கடற்படை வீரரைக் கடத்திய மற்றொரு கடற்படை வீரர் கைது!

T

The Leader Desk

செப்டம்பர் 8, 2024 • 2:52 PM

தனது தந்தையுடன் இணைந்து கடற்படை வீரரைக் கடத்திய மற்றொரு கடற்படை வீரர் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடத்திய சம்பவம் தொடர்பில் தந்தை மற்றும் மகன் இருவரையும் புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
  • இந்த நிலையில், கடத்தப்பட்ட விமானப்படை வீரர் தப்பிச் சென்று சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாரிடம் விளக்கமளித்துள்ளார்.
  • இச்சம்பவம் தொடர்பாக சீனன்குடா துறைமுக விமானப்படை தளத்தின் இராணுவ வீரரும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எழுத்து அளவு:

கடத்திய சம்பவம் தொடர்பில் தந்தை மற்றும் மகன் இருவரையும் புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சீனன்குடா துறைமுக விமானப்படை தளத்தின் இராணுவ வீரரும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் வரக்காபொல பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

குறித்த இராணுவ வீரர் பலாவிய விமானப்படை தளத்தில் பணிபுரிய மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோதே இந்தக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கடத்தப்பட்ட விமானப்படை  வீரர் தப்பிச் சென்று சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாரிடம் விளக்கமளித்துள்ளார்.

அங்கு மோட்டார் சைக்கிளில் தான் வீதியைக் கடக்கும் போது முகத்தில் கைக்குட்டையை வைத்து மயக்கமடையச் செய்து தன்னை வெறிச்சோடிய வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார்.

எனினும் அதிலிருந்து தானே தப்பித்ததாக அவர் மேலும் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தனது தந்தையுடன் இணைந்து கடற்படை வீரரைக் கடத்திய மற்றொரு கடற்படை வீரர் கைது! | Tamil Leader | We Lead the Nation