Tamil Leader News
முக்கியம்
2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●
செய்திகள்

ஒரு குடும்பத்தின் வருமானத்தை ஒரு இலட்சமாக மாற்றத் திட்டம்! - திலித் ஜயவீர

T

The Leader Desk

செப்டம்பர் 8, 2024 • 1:11 PM

ஒரு குடும்பத்தின் வருமானத்தை ஒரு இலட்சமாக மாற்றத் திட்டம்! - திலித் ஜயவீர

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வேட்பாளர் திலித் ஜயவீர நுவரெலியாவில் நேற்று (07) இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.
  • அதற்கான வேலைத்திட்டத்தை முன்வைத்து இருகின்றோம்.உங்கள் வீட்டிற்கு வரும் வருமானம் குறைந்தது 100,000 ரூபாவாக இருக்கும் என்பதை இந்த நிகழ்ச்சியின் ஊடக முன்வைத்துள்ளோம். பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 2000 ரூபாயாக மாற்றுவது ஒன்றும் கடினம் அல்ல.
  • கொழும்பில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் விவாதத்தில் கலந்து கொண்டதன் காரணமாக காணொளி தொழில்நுட்பம் மூலம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
எழுத்து அளவு:

வேட்பாளர் திலித் ஜயவீர நுவரெலியாவில் நேற்று (07) இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டார்.

கொழும்பில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் விவாதத்தில் கலந்து கொண்டதன் காரணமாக காணொளி தொழில்நுட்பம் மூலம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
 
சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளருமான திலித் ஜயவீர தெரிவிக்கையில்,
 
"வரலாறு முழுவதும், அந்த வாக்குறுதிகள் நிறைந்த அந்த அரசியல் மேடை, உங்களின் இந்த கசப்பான வாழ்க்கையை மட்டுமே உங்களுக்கு விட்டுச் சென்றுள்ளது. இதை மாற்ற விரும்புகிறோம். அதற்கான வேலைத்திட்டத்தை முன்வைத்து இருகின்றோம்.உங்கள் வீட்டிற்கு வரும் வருமானம் குறைந்தது 100,000 ரூபாவாக இருக்கும் என்பதை இந்த நிகழ்ச்சியின் ஊடக முன்வைத்துள்ளோம். 
 
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 2000 ரூபாயாக மாற்றுவது ஒன்றும் கடினம் அல்ல. ஆனால் அது அறிவியல் பூர்வமாக செய்யப்பட வேண்டும்.
பெருந்தோட்ட கம்பனிகளிடம் மட்டும் கட்டணத்தை வசூலித்து இந்தத் தொகையைப் பெற முடியாது என்று நினைக்கிறேன். அதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது.” என்று அவரை தெரிவித்துள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...