Tamil Leader News
முக்கியம்
2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●யாழ்ப்பாண மனிதப் புதைகுழிகள்: பொலிஸார் காலந்தாழ்த்துவதாகக் குற்றச்சாட்டு!●தையிட்டி திஸ்ஸ விகாரையின் பெரஹரா தினத்தன்று காணி உரிமையாளர்களின் எதிர்ப்புப் போராட்டம்!●
செய்திகள்

நாம் வெற்றி பெற்றால் பொதுத் தேர்தலுக்குப் பின்னரே நாடாளுமன்றத்தைக் கூட்டுவேன்! - அநுரகுமார திஸாநாயக்க

T

The Leader Desk

செப்டம்பர் 7, 2024 • 8:36 AM

நாம் வெற்றி பெற்றால் பொதுத் தேர்தலுக்குப் பின்னரே நாடாளுமன்றத்தைக் கூட்டுவேன்! - அநுரகுமார திஸாநாயக்க

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒக்டோபர் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டமாட்டேன் என்றும் பொதுத்தேர்தலுக்கு பின்னரே பாராளுமன்றத்தை கூட்டுவேன் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரான ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
  • "செப்டம்பர் 3 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியது.
  • க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பங்கேற்ற நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் அதுதான். நான் வெற்றி பெற்றால் திட்டமிட்டபடி அக்டோபர் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்ட மாட்டேன்.
எழுத்து அளவு:

ஒக்டோபர் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டமாட்டேன் என்றும் பொதுத்தேர்தலுக்கு பின்னரே பாராளுமன்றத்தை கூட்டுவேன் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரான ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மரதன்கடவளையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய அவர், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, பொதுத்தேர்தல் நடைபெறும் வரை ஒன்றரை மாதங்களுக்கு அரசியல் சாசனத்தின்படி நாம் நாட்டை ஆட்சி செய்வோம்.
 
"செப்டம்பர் 3 ஆம் திகதி  நாடாளுமன்றம் கூடியது. 150-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பங்கேற்ற நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் அதுதான். 
 
நான் வெற்றி பெற்றால் திட்டமிட்டபடி அக்டோபர் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்ட மாட்டேன். பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் நாடாளுமன்றம் கூட்டப்படும். 
 
எமது வெற்றி குறித்து எதிர்க் கட்சியினர் ஆத்திரமடைந்துள்ளதாகத் தெரிவித்த திஸாநாயக்க, தற்போது தமது தோல்வியை எவ்வாறு தவிர்ப்பது என அவர்கள் திட்டமிட்டு வருவதாகக் கூறினார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...